இந்திய பேனா நண்பர் பேரவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசரை சந்தித்து சிறப்பு மலர்களை வழங்கினர்!

இந்திய பேனா நண்பர் பேரவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசரை சந்தித்து சிறப்பு மலர்களை வழங்கினர்!

இந்தியப் பேனாநண்பர் பேரவை, தில்லி மாநிலக்கிளை நண்பர்கள் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் மேனாள் மத்திய அமைச்சர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்களைச் சந்தித்து பேரவையின் 27ஆவது நட்புச் சங்கம சிறப்பு மலரை வழங்கி, கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச அளவில் செயல்படும் பேரவையின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
நிகழ்வில் திரு. எம். விநாயகம், திரு. ஆர். சந்திரசேகர், திரு. எஸ். சுப்பையா ராசு, வழக்கறிஞர் எஸ். மனோஜ் செல்வராஜ் ஆகியோர்.
செய்தி : மா. கருண். தலைவர். 9892035187
01. 09. 2023

Related Posts