”கொரோனா” இதுவரை நெருங்க முடியாத நாடுகளின் பட்டியல்..!
உலகையே அச்சுருத்தும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பரவிய நாடுகளில் தன்னைத் தானே இரட்டிப்பாக்கிக் கொண்டு உயிர் பலி அதிகரித்து வருகிறது.
ஆனால் ஒரு சில நாடுகளில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை இல்லை.
கொரோனா பாதிக்காத நாடுகளின் பட்டியல்;
ஆப்ரிக்கா கண்டத்தில் 7 நாடுகள்;
- தெற்கு சூடான்
- கமோராஸ்
- மாலாவி
- போஸ்ட்வானா
- புருண்டி
- சியெரா லியொன்
- சவுவ் டோமே அன்ட் பிரின்சிபி
ஆப்ரிக்கா கண்டம் அதாவது [நிலப்பரப்பு] உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் மக்கள் தொகை அதிகம் கொண்ட து. இந்த கண்டம் மொத்தம் 54 நாடுகளை உள்ளடைக்கியது. இங்கு சுமார் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
ஆசியா கண்டதில் 5 நாடுகள்.
- வடகொரியா
- மியான்மர்
- தஜிகிஸ்தான்
- துருக்மெனிஸ்தான்
- ஏமன்
ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகமக்கள் தொகை கொண்ட நிலப்பரப்பாகும். இங்கு 3.9 மில்லியன் மக்கள் தொகை வாழ்கிறார்கள்.உலகின் மக்கள் தொகையில் இங்கு மட்டும் 60%பேர் ஆசியாவில் இருக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் இன்னும் கொரோனாவால் கால் பதிக்க முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.