தேனி காவல் நிலையத்துக்கு அகில இந்திய அங்கீகாரம்!

 

தேனி காவல் நிலையத்துக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு.

இந்த தரவரிசை பட்டியலில் அந்தமான் அபர்தீன் காவல்நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  இரண்டாம்  இடத்தில் குஜராத் மாநிலம் மகிசாகர் பாலசினார் காவல் நிலையம் உள்ளது.

மூன்றாம்  இடத்தில் தமிழ்நாடு தேனி மகளிர் காவல் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.