‘சைரன்’ இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம்!

‘சைரன்’ இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ‘சைரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம், கடந்த ஞாயிற்றுகிழமை (19.5.2024) அன்று இனிதே நடைபெற்றது.

அன்று மாலை கோவிலம்பாக்கத்தில் உள்ள PR பேலஸில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், எடிட்டர் மோகன், சுஜாதா விஜயகுமார்,ஜெயம் ரவி, சமுத்திரகனி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Related Posts