ரெடி ஜூட்… வைரலான  வீடியோ!

உலகை அச்சுருத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலர் பாதிப்படைந்து வருகின்றனர்.எப்போது இந்த கொரோனா போர் முடியும்’ இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது எப்போது என்று எதிர்நோக்கி உள்ளது உலகம்.

தமிழக அரசு 144 தடை உத்தரவு பிரபித்து கண்காணித்து வருகிறது இந்த நிலையில்  தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறது காவல் துறை.

நேற்று ட்ரோன் கேமரா வலையில் சிக்கிய கேரம் விழையாடிய இளைஞர்கள் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கலக்கிவருகிறது.

https://www.youtube.com/watch?v=yheNpxGNcxo