எஸ்.எழில் இயக்கத்தில் விமல் நடிக்கும் “தேசிங்கு ராஜா2”!

எஸ்.எழில் இயக்கத்தில் விமல் நடிக்கும் “தேசிங்கு ராஜா2”!

எஸ்.எழில் இயக்கத்தில் விமல் நடிக்கும் “தேசிங்கு ராஜா2” படத்தை   இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.

விமல் ஜோடியாக பூஜிதா பொனாடா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். மேலும், ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொல்லு சபா சாமிநாதன், மாதுரி முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் எழில்.“காதல் படங்களில் இருந்து காமெடிக்கு திசை திரும்பியது ஒன்றும் பெரிய குறை இல்லை” ; இயக்குனர் எழில்

Related Posts