சத்தமில்லாமல் ஒரு சாதனை! இந்தியாவின் முதல் Visual-Only Station!

சத்தமில்லாமல் ஒரு சாதனை! இந்தியாவின் முதல் Visual-Only Station!

பொதுவாக ஒரு விளம்பரம் என்றாலே சத்தம், இசை, அல்லது யாராவது பேசுவதுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், சத்தமே இல்லாமல் (Audio-free), வெறும் காட்சிகளால் மட்டுமே தகவல்களைப் பரிமாறும் டிஜிட்டல் திரைகளைத்தான் “Visual-Only Station” என்கிறோம்.

இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

நிசப்தமான திரைகள்: இவை கஃபேக்கள், டீ கடைகள் அல்லது மக்கள் காத்திருக்கும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய ரக LED திரைகள். இதில் ஒலி (Sound) இருக்காது.

இயல்பான கவனம் (Natural Attention): நாம் ஒரு இடத்தில் காத்திருக்கும்போது, நம் கண்கள் இயல்பாகவே நகரும் காட்சிகளைத் தேடும். அந்த நேரத்தில் இந்தத் திரைகள் சுவாரஸ்யமான தகவல்களைக் காட்டி நம் கவனத்தை ஈர்க்கும்.

தொந்தரவு இல்லாத விளம்பரம்: மொபைல் அல்லது டிவியில் வருவது போலப் பாடிக் கொண்டோ அல்லது கத்திக் கொண்டோ இருக்காது. அமைதியாகத் தகவல்களைத் தருவதால், பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படாது.

தகவல் + விளம்பரம்: இதில் 70% பயனுள்ள தகவல்கள் (உதாரணமாக: அன்றாடச் செய்திகள், பொன்மொழிகள் அல்லது ஆரோக்கியக் குறிப்புகள்) ஓடும். இடையில் 30% மட்டும் விளம்பரங்கள் வரும்.

சுருக்கமாகச் சொன்னால்: இது ஒரு “டிஜிட்டல் போஸ்டர்” போலச் செயல்படும். ஆனால் நிலையான போஸ்டர் போல இல்லாமல், இதில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும்,

இதை, இந்தியாவின் முதல் முறையாக Visual-Only Station நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது Impressn.

விளம்பரங்கள் நம்மைத் துரத்தாமல், நாம் விளம்பரங்களை ரசிக்கும்படி மாற்றுவதுதான் இதன் ஸ்பெஷல்!

நீங்கள் தினசரி செல்லும் இடங்களில் இந்தத் திரைகள் உங்களை வரவேற்கும்:

ஆவி பறக்கும் டீ கடைகள் & கஃபேக்கள், ஷாப்பிங் செய்யும் ரீட்டெயில் ஸ்டோர்கள்,
பிஸியான வணிக மையங்கள் & பொது இடங்கள்!

பிராண்டுகளுக்கு என்ன லாபம்?
டிஜிட்டல் யுகத்தில் ஒரு பிராண்டை மக்களின் மனதில் பதிய வைப்பது சவாலான விஷயம். ஆனால் Impressn மூலம்மக்கள் ஓய்வாக இருக்கும்போது கவனிப்பதால் விளம்பரம் மனதில் ஆழமாகப் பதியும்.

அந்தந்தப் பகுதி மக்களைத் துல்லியமாகச் சென்றடையலாம்.

குறைந்த செலவில் அதிக பலன்!

யாருக்கெல்லாம் இது கைகொடுக்கும்?
ரியல் எஸ்டேட் முதல் ரீட்டெயில் வரை, மருத்துவமனைகள் முதல் கல்வி நிறுவனங்கள் வரை… தங்கள் பிராண்டை மக்களிடம் கொண்டு சேர்க்க நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

சத்தமில்லாமல் சாதிப்பதுதான் கெத்து! அந்த வகையில், இந்தியாவின் விளம்பரத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகிவிட்டது Impressn.

Related Posts