இன்றைக்கு இதுதான்!:  ராசி பலன் 25.09.2023

இன்றைக்கு இதுதான்!:  ராசி பலன் 25.09.2023

மேஷம்

உடல் பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

வெளியூர் பயணம் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

மிதுனம்

குடும்பத்தில் அமைதி நிலவும். வேண்டிய தொகை கைக்கு வரும்.

எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பது நல்லது.

கடகம்
புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும்.

பண விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

சிம்மம்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

வியாபார ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்.

கன்னி

எதிர்பாராத சந்திப்பு ஒன்று பெரும் பலன் அளிக்கும். வரவேண்டிய தொகை வசூல் ஆகும்.

குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

துலாம்

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
பணப் பிரச்சினைகள் ஏற்படும்.

விருச்சிகம்

சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

பண வசதி பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

மகரம்

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

கொடுக்கல் வாங்கலை இன்று தவிர்க்கவும்.

கும்பம்

வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும்.

செலவுகளும் அதிகரிக்கும்.

மீனம்

ல் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

வீண் கோபத்தை தவிர்க்கவும்.

  • ராம்ஜி