இன்றைக்கு இதுதான்: ராசிபலன் 23-09-2023

இன்றைக்கு இதுதான்:  ராசிபலன் 23-09-2023

மேஷ ராசி அன்பர்களே,

எளிதில் யாரையும் நம்ப வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதே நேரம் அண்டை அயலார் மற்றும் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,

நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

பிறர் விசயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுன ராசி அன்பர்களே, 

குடும்பத்தில் செலவுகள் கூடும். தன் பலம், பலவீனத்தை அறிவீர்கள்.  

பதவி உயர்வு கிடைக்கும்

கடக ராசி அன்பர்களே,

இழுபறியில் இருந்த வேலைகள் முடியும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசி அன்பர்களே,  

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த வேலைகள் எளிதில் முடியும்.

உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி ராசி அன்பர்களே,

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

உறவினர்களால் சில மன சங்கடங்கள் ஏற்படும்.

துலாம் ராசி அன்பர்களே,

திட்டமிட்ட செயல்கள் நடக்கும். நண்பர், உறவினர்  வருகையால் வீட்டில் கலகலப்பு நிலவும்.

குடும்பத்தினரிடம் அனுசரித்து போகவும்.

விருச்சிக ராசி அன்பர்களே,

உடல் நலம் மேன்மை தரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருஏற்படும்.

உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம்.  

 தனுசு ராசி அன்பர்களே,

எதிர்பார்த்து இருந்த நல்ல தகவல் வந்து சேரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

பணியிடத்தில் கவனம் தேவை.
 
மகரம் ராசி அன்பர்களே,

பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் பதவிகள் தேடி வரும்.
உறவினர்களால் வீண் செலவுகள் வரும்.     உத்யோகத்தில்
 
கும்ப ராசி அன்ர்களே,

உங்கள் புகழ் ஓங்கும்.  சிறு வயது நண்பர்களை சந்திப்பீர்கள்.

வீண் விவாதங்களை தவிர்க்கவும்.  

மீன ராசி அன்பர்களே,

குடும்ப சிக்கல்கள் அகலும். தொழில், வியாபாரத்தில் பெருகும்.

வாகனங்களில் மெதுவாக செல்லவும்.

– ராம்ஜி