எச்சரிக்கை: ஏசி அறையிலும் திடீரென வியர்க்கிறதா?

எச்சரிக்கை: ஏசி அறையிலும் திடீரென வியர்க்கிறதா?

முப்பது வயதுக்கு மேல் அனைவருக்குமே அதிகப் பணிச்சுமை, குடும்பப் பொறுப்பு என டென்சன் கூடும். உடல் நலம் குறித்து,  கவலைப்பட மாட்டார்கள்.

இந்தக் காலகட்டத்தில் நம் உடல் நலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபாட்டை குறிப்பிடலாம்.

நீரிழிவு பிரச்சினையின் முக்கியமான அறிகுறி, உங்களுக்கு இல்லாத வகையில் திடீரென அளவுக்கு அதிகமாக வியர்வை ஏற்பட்டும். சிறிய வேலை செய்தாலும் அதிகமாக வியர்வை வெளியேறும். ஏ.சி. அறையிலும் வியர்க்கும். இது  அது நீரிழிவின்  ஆரம்பக்கட்டம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் அதைத் தொடர்ந்த உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்

இந்த பிரச்சினையில் இருந்து மீள, தினசரி நடைப்பயிற்சியும்  ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

இதை கடைபிடித்தால், நீரிழிவு நோய் மற்றும் உடற்பருமன் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.