திரைப்பிரபலங்களை  அசரவைத்த சூரியா ரசிகர்கள்!

சென்னை; ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.

நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள்,  இசையமைப்பாளர்கள்,  ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115  பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப் படுத்தியுள்ளனர்.

  • 1• D Imman
    2• Sam CS
    3• Sean Roldan
    4• Govind Vasantha
    5• Justin Prabhakaran
    6• Arrol Corelli
    7• Vishal Chandrashekhar
    8• Mervin
    9• Leon James
    10• Vivek
    11• Gnakaravel
    12• Arunbharathi
    13• K U Karthik
    14• Shiva Rajkumar
    15• S Thanu
    16• Gnanavel Raja
    17• Rajasekar Pandian
    18• S. R. Prabhu
    19• Guneet Monga
    20• Suraj
    21• Simran
    22• Arya
    23• Aditi Rao Hydari
    24• B. Sakthivelan
    25• Abinaya
    26• Allu Sirish
    27• Pradeep Machiraju
    28• Sundeep Kishan
    29• Harish Shankar
    30• Lakshmi Manchu
    31• Raashi Khanna
    32• Vivek Kuchibhotla
    33• Sathya Dev
    34• T Santhosh
    35• Brahmaji
    36• Anand Deverkonda
    37• Lokesh Kanagaraj
    38• Aparna Balamurali
    39• Nikhila Vimal
    40• Antony Varghese Pepe
    41• Govind Padmasoorya
    42• Chandhunadh G
    43• Shine Tom Chacko
    44• Bineesh Bastin
    45• Sibiraj
    46• Shakti Soundar Rajan
    47• Nikki Galrani
    48• Sathish
    49• Antony
    50• Eesha Rebba
    51• Rana Daggubati
    52• ERA. Saravanan
    53• Halitha Shameem
    54• J. J Frederick
    55• Nelson Venkatesan
    56• S Y Gowthamraj
    57• Venkat Prabhu
    58• Regina Cassandra
    59• Premgi Amaren
    60• Nidhhi Agerwal
    61• Vignesh Shivan
    62• Halitha Shameem
    63• Jacki
    64• Prasanna
    65• Samuthurakani
    66• Harish Kalyan
    67• Soori
    68• Ashok Selvan
    69• Sasi Kumar
    70• Pandiraj
    71• Vikram K Kumar
    72• Bramma
    73• Arunraja Kamalraj
    74• Yashika Aannand
    75• Sunainaa
    76• Poornima Ramasamy
    77• Sanjeev
    78• Harathi
    79• Vaani Bhojan
    80• Joy Crizildaa
    81• Mohan G
    82• Gayathrie Shankar
    83• Dileepan
    84• Philomen
    85• Niketh Bommi
    86• Nandha
    87• Kannika Ravi
    88• Soundarrajan
    89• Sakshi Aggarwal
    90• Riythvika
    91• Reshma Pasupuleti
    92• Ramya Pandian
    93• Deepak Bhojraj
    94• Sathish Suriya
    95• Chirag Jani
    96• Nagendra Prasad
    97• Srinath
    98• Hari
    99• Sarath Appani
    100• Gautham Menon
    101• Arjun Das
    102• Ramji
    103• Sathyan Sooryan
    104• Bakkiyaraj Kannan
    105• Rajeevan
    106• Rashmi
    107• Shivani Narayanan
    108• Kiran
    109• V. J Sabu Joseph
    110• Tamannaah
    111• Vijay Milton
    112• Venba
    113• Madhavan
    114• Karthi
    115• Dhananjayan

சமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப்பட்ட  இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இனியன்

Related Posts