தலைவருக்கு மரியாதை! அன்புமணியை சந்தித்த கலைப்புலி தாணு, அருள்பதி!

தலைவருக்கு மரியாதை! அன்புமணியை சந்தித்த கலைப்புலி தாணு, அருள்பதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திரு. அருள்பதி அவர்களும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மீண்டும் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Posts