இளம் நடிகர் மாரடைபால் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி..!
கொரோனா பீதி ஒருபுறம் இருக்க திதைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நடிகர் சேதுராமன் மரணம். நேற்று இரவு திடீர் மாரடைப்பு காரணமாக இளம் நடிகர் சேதுராமன் இறந்த தகவல் திரைதுறையில் சோகத்தை ஏற்படுத்தியது.
நடிகர் சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் சினிமா துறை தாண்டி ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரணச்செய்தி சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளது.