யோகா என்றால் என்ன? சத்குரு காணொளி காட்சி..!
கோவை; ஆண்டு தோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் உலகில் பல பகுதிகளைச் சார்ந்த மக்கள் ஒன்று திரண்டு யோகா பயிற்சிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக யோகா நிகழ்ச்சிகள் கூட்டாக சேர்ந்து நடைபெறவில்லை.
கொரோனா தொற்று ஊரடங்கினால் தங்களின் வீடுகளிலிருந்த படியே உடற்பயிற்சி, யோகா என தங்களது உடல் நலனை பாதுக்காத்து வருகின்றனர்.
இன்று சர்வதேச யோகா தினம் என்பதால் சத்குரு அவர்கள் யோகா என்றால் என்ன? என்பதை விரிவாக விளக்கியுள்ளார் இந்த காணொளியில்.