தேசியகொடியேற்றி சுதந்திரதின உரையாற்றினார் எஸ்.வி.சேகர்! August 15, 2024 செய்திகள், தமிழ்நாடு சென்னை மயிலாப்பூர் டிமாண்டி தெருவில் உள்ள 50 குடியிருப்புக்கள் உள்ள டிமாண்டி காலனியில் நடிகர் எஸ்வி சேகர் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி சுதந்திர தின உரையாற்றினார். national flagsv shekar