கொரோனா டாக்கீஸ்’’ இந்த வைரஸிலிருந்து முருகன் காப்பாற்றுவார் யாகிபாபு!
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதன் கோரப்பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. அரசு, காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் என விழிப்புணர் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு உள்ளது. இன்று நகைச்சுவை நடிகர் யோகிபாபு ரசிகர்களுக்கு ஒரு வீடியோ ஒன்றில் வைரஸ் எல்லா இடத்திற்கும் பரவிக்கொண்டுயிருக்கிறது நம் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு,காவல் துறை சொல்வதை புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும் இன்னும் ஒரு உயிர் கூடப்போகக்கூடாது. நான் வேண்டும் முருகப்பெருமால் காப்பாற்றுவார் என உருக்கமான வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.