ஊருக்கு போகாதே! உயிரை எடுக்காதே லாரன்ஸ் அறிவுரை..!
’’கொரோனா’’ வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கவும் சில நிறுவனங்கள் விடுமுறையும் அளித்துள்ளது. அடுத்தமாதம் வரை இந்து ஊரடங்கு உத்தரவுநீடிப்பதால் ஆபத்தை உணராத மக்கள் பேருந்து நிலையத்தில் முண்டியடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புரப்பட்டனர்.
இதன் தீவிரத்தை சற்றும் உணராமல் இப்படி நடந்து கொண்டிருப்பதன் விளைவு மூளைமுடிக்கு என்றும் பாராமல் கொரோனா கிராமத்திலும் அதன் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு நாமே காரணமாகப் போகிறோமோ என்ற அச்சம் தோன்றுகிறது.
இந்த சூழ்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில் ஊருக்கு போகும் ஒருவருக்கு அறிவுரைக்கூறுவது போன்று உள்ளது.