வாங்கின காசுக்கு குறைக்கிறார்கள்” கலாய்க்கும் நித்தியானந்தா!..
டெல்லி: யாரோ காசு கொடுக்கிறார்கள் அதற்க்கு இவங்க குறைக்கிறார்கள்’’ என நித்தியானந்தா புதிய வீடியோவில் தெரிவித்திருக்கிறார். தன்னை ஒரு துறவி’’ ஆண்மீகவாதி என அடையாளப்படித்திக் கொள்ளும் நித்தியானந்தா’’ ஒரு பக்கம் பாலியல் குற்றங்கள்’’ தற்போது குழந்தை கடத்தல் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இன்னொரு பக்கம் அவர் எங்கிருக்கிறார் என்பதில் மர்மம் நீடிக்கின்றன. தான் இருக்கும் இடத்தை அவர் கூறாமல் புதிய புதிய வீடியோக்களை வெளியிட்டு போலீஸாரையும், அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு தனித்தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கிவிட்டதாக சொல்லப்பட்டது. அதற்கு கைலாசா நாடு என பெயரிட்டு தனி நாடாக அறிவிக்க ஐ.நா.விடம் விண்ணப்பித்துள்ளதாகவும் செய்திகளில் கூறப்பட்டது.
இந்த நிலையில் கைலாசா நாட்டிற்கு செல்வதற்கு தனி பாஸ்போர்ட், கொடியை அறிமுகப்படுத்திய நித்தியானந்தா, அந்த நாட்டின் பிரதமர் தான்தான் என பதவியேற்றுக் கொண்டார். இதுபோல் தினமும் நித்யானந்தாவை பற்றி சுவாரசியமான பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நித்யானந்தா தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மீம்ஸ்’’ நான் வாங்கியதாக கூறப்படும் அந்த தீவு எங்கிருக்கிறது என தெரிவித்தால் அங்கு போய் நிம்மதியாக செட்டில் ஆகிவிடுவேன். என மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கிண்டல்’’ செய்துள்ளார்.
மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது. அவர்கள் சொல்லும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என என்னிடம் தெரிவித்தால் நான் அங்கு சென்று செட்டில் ஆகிவிடுவேன். இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் யாரும் என்னை நம்பபோவதில்லை. இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் வாங்கின காசுக்கு மேல குறைக்கிறார்கள்’’ என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.