உன்மையை உரக்கச் சொன்ன பிரபல நடிகர்..!
கொரோனா தோற்று காரணமாக சமூக ஆர்வலர்கள்,பிரபலங்கள் பொது ஏழைகளுக்கு தங்களால் இயன்றதைச் செய்துவருகிறார்கள். சமீபத்தில் சமூக வலதளத்தில் கோதுமை மாவு பணம் போட்டோ. தீயாக பரவிவருகிறது.
ஊரடங்காள் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர் தொழிலார்கள். இந்த சூழ்நிலையில் வறுமையில் வாடும் தொழிலார்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நடிகர் ஆமீர் கான் பற்றி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஒரு செய்தி.
அதாவது கோதுமை மாவு பாக்கட்டில் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஏழகளுக்கு ரூ. 15000 பணம் வைத்து கொடுத்ததாக தகவல் பரவிவருகிறது. இது சம்பந்தமாக ஒரு போட்டோவும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த செய்தி குறித்து ஆமீர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த செய்தி குறித்து மக்களே.. கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்தது நான் அந்த மனிதர் இல்லை. அது முற்றிலும் போலியான ஒரு கதையாக இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு ராபின் ஹுட் (அதாவது இருப்பவர்களிடம் இருந்து பரித்து இல்லாத மக்களுக்கு உதவும் மனிதர்)
செய்துவிட்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கலாம்.. என பதிவிட்டு உன்மையை விளக்கினார்ஆமீர் கான். யாரோ செய்த உதவியை தான் செய்வதாக செய்தி வந்தும் அதை ஏற்காமல் தைரியமாக நான் இந்த உதவியைச் செய்யவில்லை என்று கூறியது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.