கொரோனா பெஷல்..! தாவணியில் நடிகைகள்..!

கொரோனாவால் வித விதமான ஆடைகளுடன் டிக்டாக், தலையணை மட்டும் ஆடையாக அலப்பறைகள், என ஊரடங்கை வித்தியாசமான முறையில் கழித்துவருகின்றனர் பிரபலங்கள்.

தமிழ் பண்பாடு மாறாமல், பருவப் பெண்களின் அடையாளமான பாவாடை தாவணி கட்டிக் கொண்டு வெட்கமும், கூச்ச உணர்வும் ஒட்டிக்கொண்டு நடித்த நடிகைகளின்  காட்சியைப் பார்ப்போம்.

பிந்துமாதவி அவ்வளவு அழகு’ தாவணியில் பக்கத்து வீட்டு பெண் பார்த்த மாதிரி இருக்கும். வயசுபசங்க பார்த்த ஒரு மார்க்க மாத்தான் சுத்துவாங்க.. இன்னும் மவுசு குறையாத தாவணி.

ஸ்ரீதிவ்யா அசல் கிரமத்து அத்தை,அக்கா பெண்ணேதான். வெட்கப்படும் அழகு ஆண்களைத் தூங்கவிடாமல் திருடிச் செல்லும் கொல்லை அழகு.

கீர்த்தி சுரேஷ் சொல்லவே வேண்டாம். ரசிகர்களின் கனவு கன்னி. இப்படி ஒரு பெண் கிடைக்குமா என்று ஏங்க வைக்கும் பேரழகு.என்னதான் மாடனா ட்ரெஸ் போட்டாலும் தாவணிக்கு என்று பருவப் பெண்களுக்கு தனி அழகே உண்டு. அதை மிஞ்சும் கவர்ச்சி, அழகு எந்த ஆடையிலும் இல்லை.

Related Posts