கொரானோவை அழிக்க தமிழ் மருத்துவருக்கு சீனா அழைப்பு!
உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய வைரஸ் இன்னும் தனது கொடுரா ஆட்டத்தை திருத்தாமல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கிய அதன் ஆட்டத்தை இன்னும் நிறுத்தாமல் உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கி வருகிறது. கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரஸ்சால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறினாலும்.
பலியானோரின் எண்ணிக்கை குறைந்து உள்ளது என கூறிக்கொண்டாலும் ஏனோ பலி எண்ணிக்கையானது நம்மை அச்சப்பட வைக்கிறது. இந்த வைரஸ்பாதிப்பால் இதுவரை 2,663 ஆக உச்சத்தில் இருப்பது வேதனைக்கூறியதே.
புதிதாக 508 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன தேசிய சுகாதார கமிஷன் புதிதாக 508 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அச்சுருத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, கடந்த மாதம் 27ஆம் தேதி சித்த மருத்துவர் கா.திருத்தணிகாசலம் அறிவித்திருந்தார்.
இந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியிப்பட்டன. சித்தர் என்று மக்களால் அழைக்கப்படும் டாக்டர் க. திருத்தணிகாசலம் நம்மிடம் கொரோனா வைரஸ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது.
தற்போது சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இதைப் பற்றி உலகநாடுகள் எல்லம் அச்சத்தில் உள்ளது. அது எந்த மாதிரியான வைரஸ் எங்கிருந்து பரவிவருகிறது என்று குழப்பத்தில் தவித்து வருகின்றனர். இது ஒரு ஒ ளிவட்ட வைரஸ் ஆகும்.
டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட போது சுமார் 550 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை மூலம் மருந்துகள் கொடுக்கப்பட்டு 100% நோயை குணமாக்கியுள்ளோம்.
இந்நிலையில் இரத்னா சித்த மருத்துவமனை தங்களின் ஆராச்சிமூலம் கொரோனா வைரஸையை குணமாக்கும் மருந்தை தமிழகத்தில் எங்கள் மருத்துவமனை ஆராச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம். இந்த மருந்தை உலகசுகாதார நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகள் அழைப்பு விடுத்தால் சிகிச்சை அளிக்கத் தயாராக இருக்கிறோம். என டாக்டர். திருத்தணிகாசலம் தெரிவித்தார். இந்த அறிக்கைக்கு பின் அவருக்கு சில மறைமுக சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதனையும் எதிர் கொண்டு இன்று அவர் சாதித்து காட்டியுள்ளார்.
அவர் ஏற்கனவே அறிவித்தது போல நேற்று சீனா அரசு அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாததால் சாதித்த மருத்துவரை அழைத்தது பெருமையாகவே உள்ளது. சித்தரால் குணப்படுத்த முடியும் என்பதனை உன்மையில் உணர்ந்திருக்கிறது சீனா அரசு.