ராபரி திரில்லர் ‘லாக்கர்’!

ராபரி திரில்லர் ‘லாக்கர்’!

நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ராஜசேகர் – யுவராஜ் கண்ணன் இரட்டையர்கள் இயக்க, விக்னேஷ் சண்முகம் -நிரஞ்சனி  ஜோடியாக நடிக்கும் படம், ‘லாக்கர்’.

 நிவாஸ் ஆதித்தன், சுப்ரமணியன் மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகின்றனர். தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்ய,  வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

ஒரு ராபரி டிராமாவாக உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வர உள்ளது.

Related Posts