உமாபதி ராமையா – ஐஸ்வர்யா அர்ஜுன் திருமண ஆல்பம்

உமாபதி ராமையா – ஐஸ்வர்யா அர்ஜுன் திருமண ஆல்பம்

நடிகர் அர்ஜூன், 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும்  சென்னை, கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

விழாவில்,  திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

 

 

Related Posts