இரு முதல்வர்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்.!: மனித நேயர் சைதையார்
மனித நேயர் மாணவர்களின் எதிர்கால கனவுகளை நிறைவேற்றும் பிதா என்று சொல்லுக்கு உரியவரான சைதை அவர்கள். பேரறிஞர் அண்ணாவுக்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குமான நெருக்கத்தை ஒரு பினைப்பை நன்றியுடன் நினைவு கூறும் பதிவுகள். ஒரு தலைவனிடம் ஒரு தொண்டன் எப்படியிருக்க வேண்டும்.
தலைவன் ஒரு தொண்டனை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதையும், பிரட்சித் தலைவரை அண்ணா இதயக்கனி என்று மட்டும் சொல்லவில்லை அதையும் தாண்டி அவரை எப்படிக்கனிதார், தலைவனை மறந்து தொண்டை நினைத்த பாமரர்கள். சைதயார் சொல்நடையில் வீடியோவாகப் பார்க்கலாம்.

