தடகள சாதனை பெண்வித்யா ராமராஜூக்கு சூரி நேரில் பாராட்டு!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று, இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களை நடிகர் சூரி நேரில் சந்தித்து, அவரது வெற்றிகளுக்குப் பாராட்டுகளையும், மேலும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

