பிரபலங்கள் பாராட்டிய ’செக்யூரிட்டி’ ரிலீஸ்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நடிகை, நடிகர்கள் தங்களுடைய பல திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபல இயக்குநர் ஏ.எல். விஜயின் சகோதரர் பிரபல நடிகருமான ஏ.எல். உதயா   இயக்குநராக அறிமுகமாகிறார்..  ’செக்யூரிட்டி’ என்ற குறும்படத்தினை உருவாக்கி நடிகராகவும், இயக்குநராக களமிரங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நடிகர் பாக்கியராஜ் இந்தப் படத்தின் முன்னோட்டத்தை வெளிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கத்து.  இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் உதயா’  தற்பொழுது இந்த corona காலகட்டத்தில் நான் தயாரித்து இயக்கி நடித்த குறும்படம் “செக்யூரிட்டி” இன்று காலை 10:00 மணியளவில்
இணையதளத்தில் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக நீங்கள் விரும்பும் ஒரு படமாக இருக்கும் எனறார்.

யாழினி சோமு

Related Posts