ராமம் ராகவம் : விமர்சனம்: பதைபதைக்க வைக்கும் பயண வழி!

ராமம் ராகவம் : விமர்சனம்: பதைபதைக்க வைக்கும் பயண வழி!

மனித வாழ்க்கை பயணத்தினால் ஆனது.

தாயின் கருவறையில் இருக்கும்போதே மருத்துவமனை, பிறகு பள்ளி, கல்லூரி, வேலை, மருத்துவமனை, உறவுகளை சந்திக்க, திருவிழாக்களில் கலந்துகொள்ள… இறுதியாக இறுதிப் பயணம்.

இவற்றில் அடங்காத ஒரு அதிர்ச்சிப் பயணத்தை..   நெகிழ்ச்சியாகச் சொல்கிறது, ‘ராமம் ராகவம்’.

அதன் வழியாக அன்பையும், பாசத்தையும், நேசத்தையும், நேர்மையையும் விதைக்கிறது.

மற்றபடி, ‘இவரவர் இப்படி நடித்து இருக்கிறார், ஒலி – ஒளிப்பதிவு இப்படி இருக்கிறது, திரைக்கதை இப்படி ஓடுகிறது..’ என்கிற வழக்கமான பார்வை – விமர்சனம் தேவையில்லாத படம்.

அனைவரும் பாருங்கள்.. அவசியம் பாருங்கள்!

– டி.வி.சோமு

Related Posts