‘மஞ்சுமல் பாய்ஸ்’ விஜய் முத்துவை பாராட்டிய ரஜினி!
முண்டாசுப்பட்டி விக்ரம் வேதா, துணிவு, மகான் என கவனிக்கத்தக்க திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஜய் முத்து. சமீபத்திய ஹிட் ஆன மலையாள திரைப்படமான மஞ்சு மல் பாய்ஸ் படத்தில். இன்ஸ்பெக்டராக கவனம் ஈர்த்தார். இந்தப் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜயமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.