“உத்தமவில்லன் படத்தால் லாபம் என்பது பொய்!”:  லிங்குசாமி

“உத்தமவில்லன் படத்தால் லாபம் என்பது பொய்!”:  லிங்குசாமி

தான் தயாரித்து கமல் நடித்த உத்தமவில்லன் படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது என்றும் இப்படத்தில் லாபம் கிடைத்ததாக வலைப்பேச்சு யு டியுப் சேனலில் கூறப்பட்டது பொய் என்றும் இயக்குநரும் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனருமான லிங்குசாமி கூறியுள்ளார்.

வலைப்பேச்சு என்ற யு டியுப் சேனலில், பிஸ்மி, அந்தணன் ஆகியோர், “உத்தமவில்லன் படம் லாபம் தான்” என தெரிவித்தனர்.

இதை பொய் பொய் என குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் படத்தை தயாரித்த லிங்குசாமி.

 

 

Related Posts