நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலைவர் நாசர் பொங்கள் பரிசு வழங்கினார்!!

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலைவர் நாசர்  பொங்கள் பரிசு வழங்கினார்!!

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு(2500 – பேருக்கு) பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலை, கரும்பு மற்றும் இனிப்பை
தலைவர் நாசர் கலந்து கொண்டு வழங்கினார். மேலும்
வெளியூரில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறிய நாசர் அவர்கள், வருகிற 19ம் தேதி மாலை 6 மணிக்கு,
நடிகர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நினைவஞ்சலி,
நடிகர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கில் நடத்தப்படுகிறது.

அதில் நடிகர் நடிகைகள், நாடகம் மற்றும் துணை நடிகர் நடிகைகள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

 

 

Related Posts