பிரதமர் மோடி தமிழ் பாசம்…!
கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில். இன்று தமிழ் வருடப்பிறப்பு.
நாட்டு மக்கள் எல்லோருக்கும் குறிப்பாக தமிழில் மற்றும் என் தமிழ்ச் சகோதரர் சகோதிரிகளுக்கு என்று பாசமாக பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் கூறுயிருக்கிறார்.
இன்று தனது ட்விட்டரில் பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
இதில் என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்- பிரதமர் மோடி.
இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்- மோடி.
எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்- பிரதமர் மோடி.என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.