வனிதா திருமணத்தில் புது பிரச்சினை!

நடிகை வனிதா விஷூவல் எடிட்டரான பீட்டர் பால் என்பவரை, நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். இது வனிதாவுக்கு மூன்றாவது திருமணமாகும். பீட்டருக்கு இரண்டாவது திருமணம்.

நேற்று   கலந்து வனிதாவின் இல்லத்தில் இத் திருமணம் எளிமையாக  கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. நடிகை அம்பிகா உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருமணத்தில் மணப்பெண் வனிதாவின் தோழியாக அவரது மகள் ஜோவிகாவே இருந்தார். தவிர, திருமணம் முடிந்தவுடன் வனிதா  – பீட்டர் இருவரும் அனைவர் முன்னிலையிலும் லிப் கிஸ் கொடுத்துக்கொண்டனர்

இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று புதிய விவகாரம் ஒன்று வெடித்துளளது.

Related Posts