‘முட்டக்கண்ணி ஆல்பம்’ கலைமாமணி வி.கே.டி.பாலன் வெளியிட்டார்

‘முட்டக்கண்ணி ஆல்பம்’ கலைமாமணி வி.கே.டி.பாலன் வெளியிட்டார்

தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர்  ஸ்ரீகாந்தேவா இசையில் “ஐயோசாமி” பாடல் புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் ஜெர்மனியில் வாழும் இலங்கைப் பாடகர்  முல்லைசசி குரலில்  ஸ்ரீதர்மாஸ்டர் மற்றும் காயத்ரிசான் நடிப்பில் நாளைய தினம் வெளிவரவுள்ள ‘முட்டக்கண்ணி ஆல்பம்’ பாடலை உத்தியோகபூர்வமாக கலைமாமணி வி.கே.டி.பாலன் வெளியிட்டார்.

 

Related Posts