எம்.ஜி.ஆர். இட்ட கட்டளை! சைதையார் உடைத்த ரகசியம்!

சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்கள் மாணவர்களுக்கும், மக்களுக்கும் ஏராளமான சேவை செய்து வருவது  உலகறிந்த விசயம். 

குறிப்பாக, ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச  ஐ.ஏ.எஸ் பயிற்சி   வழங்கி வருவதும்,  இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றதும், பெற்று வருவதும் நாம் அறிந்ததே. 

அவர் எதிர்கால மாணவச்செல்லவங்கள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தும்,  தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான உறவு பற்றியும்  சுருக்கமாக விளக்கும் இந்த காணொளி, நமது வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களைச் சொல்கிறது. அவசியம்  பாருங்கள்.