மணக்கள் ஐஸ்வர்யா- உமாபதிக்கு செய்தியாளர்கள் வாழ்த்து! June 16, 2024 சினிமா, சினிமா செய்திகள் நடிகர் அர்ஜூன் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் நடிகர் உமாபதி ராமையாவுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. இதையொட்டி மணமக்கள், செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களை செய்தியாளர்கள் மற்றும் பி.ஆர்.ஓ.க்கள் வாழ்த்தினர். Views: 363 AishwaryajournalistsUmapath