மணக்கள் ஐஸ்வர்யா- உமாபதிக்கு செய்தியாளர்கள் வாழ்த்து!

மணக்கள் ஐஸ்வர்யா-  உமாபதிக்கு செய்தியாளர்கள் வாழ்த்து!

நடிகர் அர்ஜூன் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கும்,  நடிகர் தம்பி ராமையா மகன் நடிகர் உமாபதி ராமையாவுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. இதையொட்டி மணமக்கள், செய்தியாளர்களை சந்தித்தனர்.  அவர்களை  செய்தியாளர்கள் மற்றும் பி.ஆர்.ஓ.க்கள் வாழ்த்தினர்.

 

Related Posts