விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய – ஐசரி கணேஷ்

விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய – ஐசரி கணேஷ்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவனத் தலைவர், கேப்டன் திரு விஜயகாந்த் அண்ணன் அவர்களின் வீட்டிற்கு சென்று, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, கேப்டன் அவர்களின் மனைவியும், தேமுதிகவின் பொதுச் செயலாளருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நண்பர் சுதீஷ் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொண்டேன்.

வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அண்ணன் விஜயகாந்த் அவர்களின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது.

அனைத்திலும் தலைசிறந்து விளங்கிய அண்ணன் விஜயகாந்த் அவர்கள் மக்கள் மனதில் நிலையான இடம்பிடித்துவிட்டார்.

#DrIshariKGanesh

Related Posts