கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட ’வான் திறக்கின்ற பொழுதில்’ வீடியோ சாங்
‘வான் திறக்கின்ற பொழுதில்’ ஒரு அருமையான மெலடி சாங். இந்த பாடல் இந்தப் பாடல் முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டது. சூர்ய நாராயணன் என்பவர் இந்தப் பாடலை இயக்கியிருக்கிறார். இசை கதிர் KT என்பவர் அமைத்திருக்கிறார். இந்தப் பாடலின் டீசரை மஞ்சிமா மோகன் வெளியிட்டார்.
தற்போது இந்தப் பாடல் ‘Ondraga Entertainment’ என்ற யூ டியூப் சேனலில் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். அழ கான கடற்கரை காட்சியுடன் காதலை வெளிப்படுத்தும் இந்தப் பாடல் நிச்சம் பேசப்படும்.