‘சூரிய வாழ்வு..’: தந்தையர் தினத்தை முன்னிட்டு சீனு ராமசாமியின் நெகிழ்ச்சிக் கவிதை!

‘சூரிய வாழ்வு..’: தந்தையர் தினத்தை முன்னிட்டு சீனு ராமசாமியின் நெகிழ்ச்சிக் கவிதை!

தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

இவர், சிறந்த இயக்குநர் மட்டுமின்றி சிறந்த கவிஞரும் ஆவார்.

‘காற்றால் நடந்தேன்’, ‘புகார் பெட்டியின் மேல் படுத்துறங்கும் பூனை’, ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ , ‘மேகங்களின் பேத்தி’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு சீனு ராமசாமி எழுதிய கவிதை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நெகிழவைக்கும் அந்தக் கவிதை…

Related Posts