டபுள் டெக்கர்: அதிரவைக்கும் டீசர்!

டபுள் டெக்கர்: அதிரவைக்கும் டீசர்!

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் நடிகர்களும் தோன்றும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.

தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்து உள்ளார்.

இப்படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Related Posts