சமூக வலைதளத்தில் வைரல் ஆகும் ’கலர்ஸ்’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

சென்னை; கொரோனா ஊரடங்கால் முடங்கியிருந்த சினிமா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. படங்கள் தியேட்டர்களில் வெளிவருவதற்கு சாத்தியமில்லை என்றாலும்’ ஓடிடில் திரையிடப்பட்டு வருகிறது. வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஓடிடியான Zee5 தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் வரலட்சுமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடதக்கது.

இந்த சூழ்நிலையில் அவரது அடுத்த படமான ’கலர்ஸ்’  படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிப்பு; வரலக்ஷ்மி சரத்குமார்

ராம்குமார்

இனியா

மொட்டை ராஜேந்திரன்

திவ்யா பிள்ளை

இயக்கம்; நிசார்

தயாரிப்பாளர்; ஜியா ஓம்மன்

இசை; எஸ்.பி.வெங்கடேஷ்

அஜி இடிக்குலா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு  பிரதீப்  நடன இயக்குநராக பணியாற்றவுள்ளார். வரலட்மி சரத்குமார் நடிக்கும் ’கலர்ஸ்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இனியன்

Related Posts