பிக்பாஸ் சீசன் 4- லிஸ்ட் ரெடி…! இந்த  சீசனில் யார்?

தமிழில் டி.வி ரியாலிட்டி நிகழ்ச்சியிலேயே மிகவும் வரவேற்பை பெற்றது  பிக்பாஸ்.  சாதாரன மக்கள் முதல் பிரபலங்களும் பார்க்கும்  ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருக்கிறது.  நடிகர் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  தொடர்ந்து  சீசன் 4  தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.  இருந்தும் அவர் தொகுத்து வழங்கிய விதம் மக்களிடம் பெரும் வறவேற்பை பெற்றுள்ளது.

விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது  சீசன் 4 தொடங்கவிருக்கிறதாம். அதற்க்கான வேலைகள் தற்போது நடந்துவருகிறது. கொரோனா ஊரடங்கால் சத்தம் இல்லாமல்  விறுவிறுப்பாக செய்துவருகிறதாம் விஜய் டிவி.

இதில் கலந்து கொள்ளும்  போட்டியார்களின் பெயர்கள்  அடங்கிய லிஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மொத்தம் 17 நபர்கள் பாங்கேற்கிறார்கள்; அந்த பட்டிலில் இடம் பெற்ற பெயர்கள்;

  1. நடிகை சாந்தினி
  2. நடிகர் சரண் சக்தி
  3. காலா பீம்ஜி
  4. நடிகர் விமல்
  5. சரவணன் மீனாட்சி இர்ப்பான்
  6. ராதா ரவி
  7. விசித்ரா
  8. ரமேஷ் திலக்
  9. ரட்சிதா
  10. டிடி
  11. சின்மயி
  12. மீனா
  13. ரம்யா பாண்டியன்
  14. வித்யுலேகா ராமன்
  15. சஞ்சனா சிங்
  16. காமெடி நடிகர் சத்யன்
  17. நடிகர் ஸ்ரீமன்

இந்த பட்டியலில்  சில பெயர் சேர்க்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.  முழுமையான தகவல் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே வெளிடப்படும்.