அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்-1’: அனல் பறக்கும் டிரெய்லர்!

அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்-1’: அனல் பறக்கும் டிரெய்லர்!

லைகா தயாரிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் – எமி ஜாக்சன் ஜோடியாக நடிக்கும் படம் ‘மிஷன் சாப்டர்-1’ ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று உள்ளது.

ட்ரெய்லர் எப்படி?:

ஆரம்பத்தில் ஒரு சென்டிமென்ட் காட்சி உண்டு. அதன்பிறகு, சுத்தியல், துப்பாக்கி, ஏகிறி அடிப்பது, துப்பாக்கியால் சுடுவது என மொத்த ட்ரெய்லரும் அதிரடிதான்.   மிரட்டும் டிரெய்லர் என்று சொல்லலாம்.

சிறையில் மாட்டிக்கொள்ளும் அருண் விஜய் அங்கிருந்து தப்பிச் செல்வது படத்தின் கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

காட்சிகளுக்கு ஏற்ப, டைட்டிலுக்கு கீழே ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற டேக் லைன் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

 

Related Posts