சாதித்த சின்னதுரை! பாராட்டிய பா.ரஞ்சித்!

சாதித்த சின்னதுரை! பாராட்டிய பா.ரஞ்சித்!

சாதிய வன்கொடுமையை எதிர்த்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த
மதிப்பெண் பெற்ற நிலையில் இன்று மாலை, நீலம் பண்பாட்டுமையம்_நிறுவனர்,இயக்குனர் பா.இரஞ்சித்  தனது அலுவலகத்தில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்,

தம்பி சின்னதுரை , திருநெல்வேலி, பாளையங்கோட்டை_சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் பா.இரஞ்சித்  தம்பி சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும்
நீலம்பண்பாட்டுமையம் செய்வதற்கு தயாராக இருக்கிறது என்று உறுதியளித்துள்ளார்.

Related Posts