எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’மிரியம் மா ‘ஆடியோ லாஞ்ச்
அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள “மிரியம்மா” படத்தின் ஆடியோ லாஞ்ச் வெளியாகியுள்ளது.
இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மிரியம் மா ‘ ஆடியோ லாஞ்ச்-ல் நடிகை ரேகா, தயாரிப்பாளர் -இயக்குநர், நடிகை மாலதி நாராயணன், இசையமைப்பாளர் ரெஹானா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
