தமிழக அஞ்சலக பணியில் 3162 வடநாட்டவர்! : இப்படி செய்தி வருவதை தவிர்க்க…

தமிழக அஞ்சலக பணியில் 3162 வடநாட்டவர்!

– இப்படி செய்தி வர வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க உங்களால் முடியும்.

ஆம்,  தமிழகத்தில் அஞ்சலக பணியில், 3162 பேர்  தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.    

பதவியின் பெயர்: ஜி.டி.எஸ். (கிராமின் டாக் சேவா)

சம்பளம்: 25,000

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது:  18 முதல் 40

மேலதிக தகவல்களுக்கு: https://appost.in/gdsonline/Home.aspx

(அருகில் உள்ள அஞ்சலகங்கங்களை அணுகியும் தகவல் பெறலாம்.)

 வாய்ப்புக்களை கோட்டை விட்டுட்டு பின்னர் வடநாட்டவர் இங்கு பதவிகளைப் பிடித்துவிட்டனர் என புலம்புவதில் அர்த்தம் இல்லை;  உங்களுக்கு தகுதி இருப்பின் இந்த பணிக்கு விண்ணப்பியுங்கள்… அல்லது விணப்பிக்கும் தகுதி உடையோருக்கு இத்ததகவலை தெரியுங்கள்..!

– யாழினி சோமு