The Goat Third Single : அதிரடி ஆட்டம்! தி கோட் படத்தின் ஸ்பார்க் பாடல்!

The Goat Third Single :  அதிரடி ஆட்டம்!  தி கோட் படத்தின் ஸ்பார்க் பாடல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெட்ன் தயாரித்துள்ள இப்படத்தில் பிரசாந்த் , பிரபுதேவா , சினேகா , லைலா , மோகன் , மீனாக்‌ஷி செளதரி , வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தி கோட் படத்தில் ஏற்கனவே இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது தி கோட் படத்தின் மூன்றாவது பாடலான ஸ்பார்க் பாடல் வெளியாகியுள்ளது. கங்கை அமரன் இப்பாடலை எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா வ்ருஷா பாலு இப்பாடலை பாடியுள்ளார்கள்.

Hotstar Specials| Chutney Sambar | Streaming Now | Disney+ Hotstar (youtube.com)

Related Posts