“பயங்கரம்.. செம மாஸ்!”: சூர்யா 45 குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்!

“பயங்கரம்.. செம மாஸ்!”: சூர்யா 45 குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்!

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘கங்குவா’ படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

‘கங்குவா’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சூர்யா, அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் ‘சூர்யா 45’ படத்தில் நடிக்கவுள்ளார். போஸ்டருடன் கூடிய அதிகாரபூர்வ தகவல் வெளியானபோது யாருமே எதிர்பார்த்திராத இந்த கூட்டணி பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.‘கங்குவா’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சூர்யா, அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் ‘சூர்யா 45’ படத்தில் நடிக்கவுள்ளார். போஸ்டருடன் கூடிய அதிகாரபூர்வ தகவல் வெளியானபோது யாருமே எதிர்பார்த்திராத இந்த கூட்டணி பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

‘சூர்யா 45’ படம் குறித்து ‘கங்குவா’ இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி பேசியபோது ஒரு முக்கிய அப்டேட்டையும் கூறினார். அவர் பேசுகையில், “என்னிடம் ஒரு உதவி இயக்குநர் வந்து ‘சார் சார் ஒரு டவுட்’ என்றார். என்ன என்று கேட்டபோது, ‘இரண்டு மூன்று பெரிய இயக்குனர்களின் பெயரையெல்லாம் சொல்லி இவங்க கதையெல்லாம் ரிஜெக்ட் பண்ண சூர்யா சார். எப்படி சார் உங்க கதைய போய் செலக்ட் பண்ணாரு’ என்று கேட்டார் அப்போது நான் சிரித்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

‘சூர்யா 45’ படம் குறித்து ‘கங்குவா’ இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி பேசியபோது ஒரு முக்கிய அப்டேட்டையும் கூறினார். அவர் பேசுகையில், “என்னிடம் ஒரு உதவி இயக்குநர் வந்து ‘சார் சார் ஒரு டவுட்’ என்றார். என்ன என்று கேட்டபோது, ‘இரண்டு மூன்று பெரிய இயக்குனர்களின் பெயரையெல்லாம் சொல்லி இவங்க கதையெல்லாம் ரிஜெக்ட் பண்ண சூர்யா சார். எப்படி சார் உங்க கதைய போய் செலக்ட் பண்ணாரு’ என்று கேட்டார் அப்போது நான் சிரித்துவிட்டு கிளம்பிவிட்டேன்.ஆனால் அதற்கான பதில் சூர்யா சார் அந்த ஸ்கிரிப்டை நம்பியது என்னை நம்பியது. அந்த நம்பிக்கைக்கு நன்றி. அன்பான ரசிகர்களே உங்களுக்கு ஒரு விஷயம் ‘What are you Cooking bro’ என்று பலரும் என்னிடம் ட்விட்டரில் கேட்கின்றனர். அதற்கான பதில் ‘பயங்கரமா.. செம்ம மாஸா.. சமச்சு தரப்படும் அடுத்த வருஷம், அதுக்கு நான் கேரண்ட்டி” இதன் மூலம் ‘சூர்யா 45’ படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்ற முக்கிய அப்டேட்டை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

ஆனால் அதற்கான பதில் சூர்யா சார் அந்த ஸ்கிரிப்டை நம்பியது என்னை நம்பியது. அந்த நம்பிக்கைக்கு நன்றி. அன்பான ரசிகர்களே உங்களுக்கு ஒரு விஷயம் ‘What are you Cooking bro’ என்று பலரும் என்னிடம் ட்விட்டரில் கேட்கின்றனர். அதற்கான பதில் ‘பயங்கரமா.. செம்ம மாஸா.. சமச்சு தரப்படும் அடுத்த வருஷம், அதுக்கு நான் கேரண்ட்டி” இதன் மூலம் ‘சூர்யா 45’ படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்ற முக்கிய அப்டேட்டை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.