“நெப்போலியன் மகன் திருமணம் செஞ்சா என்ன?”: வெடிக்கும் சித்தர் திருத்தணிகாசலம்

“நெப்போலியன் மகன் திருமணம் செஞ்சா என்ன?”: வெடிக்கும் சித்தர் திருத்தணிகாசலம்

நடிகர் நெப்போலியன் – ஜெயசுதா தம்பதியினரின் மகன்களில் ஒருவரான தனுஷ் திருமணம் நடக்க உள்ளது. இது குறித்து டாக்டர் காந்தராஜ், “ நெப்போலியனின் மகன் தனஷ்,  தசை சிதைவு (Muscular Dystrophy ) எரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு வயது இருபத்தியைந்து.

இந்த நோய் ஒரு ஆபத்தான நோய்.  இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எதுவும் செய்ய முடியாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 – 18 வயதிலேயே இறந்துவிடுவார்கள். இவர் 25 வயது வரை இருப்பதே பெரிய சாதனை தான். அப்படியே இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது.

. இந்நிலையில் தனுஷ் திருமணம் செய்து கொள்வது அதிர்ச்சியாக உள்ளது” என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் சித்தர் கா.திருத்தணிகாசலம் இது குறித்து பேசி உள்ளார். இத்திருமணம் தவறல்ல என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

அந்த வீடியோ…

 

 

 

Related Posts