’இளமை நாயகன்’உற்சாகம் கொடுத்த மனோ பாலா! செம்ம போட்டோ ஷூட்
சென்னை; நடிகர் மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய பன்முகம் கொண்டவராக விளங்கும் இவர். சமிபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் படுக்கை அறையில் படுத்துக் கொண்டு செல்பி போஸ் கொடுத்த போட்ட சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.
இப்போது அதைவிட ஒரு படி மேலே இளமை நாயகன் என்ற பெயரில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மனோபாலா மஞ்சல் நிறை கோட் ஷுட், கண்ணாடி என அசல் ஹீரோவாகவே காட்சி கொடுக்கிறார்.
கொரோனா ஊரடங்கில் சோர்வாக இருக்கும் நெட்டிசன்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தை படைத்துள்ளார். நம்பிக்கை நாயகன் மனோபாலா உச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். போட்டோ ஷூட் செம்ம க்யூட் சார்.
யாழினி சோமு